STiR Education Training module 01_Reflections
Listen the Audio from our respected Gunddukkal CRC HM about Training Reflection R Jayarani SG Asst. PUPS Thatravur M.Kavithaa. SG Asst. PUPS V.Mettur S VIJENTHIRAN BT Asst(MATHEMATICS) PUMS V.KONGRAPATTI S.ABINAYA SG Asst PUMS NALLUR P R INDHUMATHI HM PUPS GUNNDUKKAL S SHANTHI HM PUPS KONGUPATTI S GRACE SWEETINA BT Asst (ENGLISH) PUMS NALLUR B VANITHA HM PUMS UMBILICKAMPATTI உங்களைப் பற்றி 1. இந்தத் தொற்று உங்களை எந்தளவு பாதிக்கிறது? ஆரம்பத்தில் மிகுந்த அச்சம் தரக் கூடியதாக இருந்தது. ஊரடங்குத் தளர்வுகள் தொடங்கியதும் அச்சம் தணியத் தொடங்கியது. ஆனால் மக்கள் பலர் ஏதோ கொரானாவே முடிந்து விட்டது போல் கருதி விட்டார்களோ என்னும் அளவுக்கு நடந்து கொள்வதைப் பார்த்தால் மீண்டும் அச்சம் அதிகமாகி விட்டது. 2.நீங்கள் எந்த மாதிரியான உணர்வுகளை அதிகம் பெற்றிருந்தீர்கள்? மாணவர்கள் அற்ற வகுப்பறைகளைப் பார்க்கும்போது கவ...
Comments
Post a Comment