STiR Education Training module 01_Reflections
Listen the Audio from our respected Gunddukkal CRC HM about Training Reflection
R Jayarani
SG Asst.
PUPS Thatravur
M.Kavithaa.
SG Asst.
PUPS V.Mettur
B VANITHA
HM PUMS UMBILICKAMPATTI
உங்களைப் பற்றி
1. இந்தத் தொற்று உங்களை எந்தளவு பாதிக்கிறது?
ஆரம்பத்தில் மிகுந்த அச்சம் தரக் கூடியதாக இருந்தது. ஊரடங்குத் தளர்வுகள் தொடங்கியதும் அச்சம் தணியத் தொடங்கியது. ஆனால் மக்கள் பலர் ஏதோ கொரானாவே முடிந்து விட்டது போல் கருதி விட்டார்களோ என்னும் அளவுக்கு நடந்து கொள்வதைப் பார்த்தால் மீண்டும் அச்சம் அதிகமாகி விட்டது.
2.நீங்கள் எந்த மாதிரியான உணர்வுகளை அதிகம் பெற்றிருந்தீர்கள்?
மாணவர்கள் அற்ற வகுப்பறைகளைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. பள்ளிக்கு சுழற்சி முறையில் வருவதும் நலத் திட்டங்களை வழங்குவதும் ஓரளவுக்கு மன நிம்மதியைத் தருகிறது. இருந்தாலும் கற்றல் கற்பித்தல் முழுமையான அளவில் மாணவர்களுக்குச் சென்று சேராதது மன நிறைவின்மையை ஏற்படுத்துகிறது.
3. உங்களின் கருத்துப்படி நல்வாழ்வுக்கான ஆறு அம்சங்களில் எது உங்கள் நல்வாழ்வுக்கான ஆதாரமாக இருந்தது?
தனி நபர் வளர்ச்சி: ஒவ்வொருவரும் தங்கள் சுய முயற்சியில் தற்சார்பாக முன்னேறுவது. உரிய வழிகாட்டுதலைத் தொடர்ந்து கடைப்பிடித்துக் காலத்திற்குத் தக்கத் தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும். மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
-------------------------------------
உங்கள் மாணவர்களைப் பற்றி:
மாணவர்களும் தொடக்கத்தில் ஏதோ ஒரு வித அச்ச உணர்வுடன் காணப்பட்டாலும் பள்ளிக்கு வரும் மன நிலையிலேயே உள்ளனர். ஆனால் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதில் சற்று சுணக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. இணைய வழிக் கற்றல் எல்லா மாணவர்களையும் சென்றடையாத சூழல் நிலவுவதால் மாணவர்களில் சிலர்க்கு மன வருத்தம் அளித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தொலைக்காட்சி வழிக் கற்றலும் வகுப்பறைக் கற்றல் போல் இல்லை என்பதே மாணவர்களின் மன நிலையாக இருக்கிறது.
2. எந்த மாதிரியான உணர்வுகளை உங்கள் மாணவர்கள் பெற்றுள்ளனர்?
பள்ளிக்கு வர ஆர்வமாக உள்ளனர். சமூக விலகல் உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து கடைப்பிடித்தால் நலம் பெறுவர்.
3. உங்களின் கருத்துப்படி நல்வாழ்வுக்கான ஆறு அம்சங்களில் எது உங்கள் நல்வாழ்வுக்கான ஆதாரமாக இருந்தது?
"புலமை" - சூழ்நிலையை நிர்வகிக்கும் திறன் மற்றும் "தனி நபர் வளர்ச்சி" ஆகியவற்றை வளர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயம்.
நன்றி....
பாலாம்பிகை இரா சி,
பட்டதாரி ஆசிரியர் தமிழ்,
அ மே நி பள்ளி,
கஞ்சநாயக்கன்பட்டி.
C.KANAGALAKSHMI -H.M P.U.P.S.PERIYANDIPATTY.
R.Jayamani G.Hr.Sec.School Kanjanaickenpatty
Wonderful feedback teachers! Your reflections are positive and show the tremendous commitment that you have for your profession. Your students are blessed! Let us unite for the cause of providing continuing Education for our students, in unison with STIR Education! - Devika M R, District Coordinator, Samagra Shiksha, Salem, Tamil Nadu
ReplyDeleteThanks a lot ma'am 🙏 👍👍🙏
DeleteThank you mam . 🙏
ReplyDeleteR. Jayarani.
Deletethank you for your comments
Delete