பிரதிபலிப்பு 1. How has this pandemic affected you? இந்த தொற்று நோய் உங்களை எந்தளவு பாதிக்கிறது ?
மனதளவில் பாதிக்கிறது
குழந்தைகளை வைத்துக்கொண்டு வெளியில் சென்று வர முடிவதில்லை
Yes
Fearing,feeling
Missed my Kids
தொடக்கத்தில் இது ஒரு பெரிய பாதிப்பு ஏற்படுத்தாவிட்டாலும் நாளாக இந்த தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது பயத்தை ஏற்படுத்தியுள்ளது
முதலில் நம்ம முடியவில்லை, மனதளவில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியது, இப்போது ஓரளவு மனதிற்கு தைரியத்தை உண்டாக்கியது, இதுவும் கடந்துப்போம்.
THIS HAS MADE ME TO HAVE SOCIAL DISTANCING WITH OTHER PEOPLE.
Only the rumours reg covid has affected than the real
பாதுகாப்பா இல்லாத இருக்கிறவரைக்கும் மனதளவில் மிகுந்த இறுக்கமான நிலையினை ஏற்படுத்தியது.
It affected my routine life .I just locked myself within house .
I am not affected but mentally disturbed.
பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் நெருக்கம் உள்ளபோது, நோய் தாக்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
நோய் தொற்றின் ஆரம்ப காலத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.அன்றாட தேவைக்காக கூட வெளியில் செல்வது மிகுந்த சிரமமாக இருந்தது.அனைத்து விதமான செயல்பாட்டினை முடக்கியதோடு அல்லாமல் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது.
இந்த தொற்று அனைவரையும் சந்தேகத்துடன் அணுக வைத்தது.
இயல்பான வாழ்க்கையில் சில மாற்றங்களை உண்டாக்கியது
மிகவும் பயமான சூழலை ஏற்படுத்தியுள்ளது
மாணவர்களை நேரடியாக சென்று சந்தித்து பேச வேண்டிய வாய்ப்பு குறைவு
I'M HANDLING LKG & UKG, SO I MISS MY STUDENTS INTERACTION, JOLLY PLAY, RHYMES SINGING.
மாணவர்களுக்கு பள்ளிக்கு சென்று கற்பிக்க முடியவில்லை
மனரீதியாக மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது
This is very difficult for me
Normal life activities
மனதளவில் மிகுந்த பயத்தை ஏற்படுத்தி உள்ளது வெளியில் செல்ல ,நமதுவேலையை சுதந்திரமாக செய்யமுடியவில்லை ஒருவித பயம் .
மனதளவில் இயற்கையின் பால் நம்பிக்கை ஏற்பட்டது... எந்த அறிவியலும் இயற்கைக்கு ஈடாகாது என்ற எண்ணம் ஏற்பட்டடது.
Daily routine work affected
மனதளவில் இன்று வரை ஒரு பயம் உள்ளது.மற்றவர்களுடன் பேச கூட அச்சமாகத்தான் உள்ளது
ஆரம்பத்தில் இந்த தொற்றுநோய் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.அத்தியாவசிய. தேவைக்கு வெளியே சென்று வருவதற்கும் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது.
மன அழுத்தம்
முதலில் இந்த நோய் பற்றி மிக பெரிய அச்சம் இருந்தது. தற்போது அது விலகி வருகிறது.
சமூகத்தில் சரளமாக இருக்க முடியவில்லை
It cannot allow me to make mingle with my family
கவலை மற்றும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
It affected my routine work.
மாணவர்களுக்கு கல்வி தடை
வெளியில் சென்று வரும்போது கொச்சம் பயமாக உள்ளது.
It is very affected my mind.
மிகுந்த அளவு
Unable to meet students in school
சவாலான மனசமநிலையை ஏற்படுத்துகிறது.
பயத்தை ஏற்படுத்தி வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது
NO
Increase covid 19
ஆரம்பத்தில் மிகுந்த அச்சம் தரக் கூடியதாக இருந்தது. ஊரடங்குத் தளர்வுகள் தொடங்கியதும் அச்சம் தணியத் தொடங்கியது. ஆனால் மக்கள் பலர் ஏதோ கொரானாவே முடிந்து விட்டது போல் கருதி விட்டார்களோ என்னும் அளவுக்கு நடந்து கொள்வதைப் பார்த்தால் மீண்டும் அச்சம் அதிகமாகி விட்டது.
முதலில் இருந்த பயம். தற்போது குறைவாகவே உள்ளளது.
மன ரீதியாக மிக பாதிக்கிறது
Change in routine works,it leads to depression.
Change in routine works, which leads to depression.
Physically & Mentally upset
First I will afraid for covid 19 disease how to save my family. I don't know about this diseases,how to spread and how to impact the human beings. After it will affect the people's normal life, economy and social relationships.
mental disturbance
ஆரம்ப காலத்தில் மிகுந்த அச்சம் கொள்ள செய்திருந்து.
மனதளவில் பெரிதும் அழுத்தம்
I have lot of fear and stress about this corona.Frankly say that I am still in the same mindset,because of corona cases increasing in salem வெளியில் சென்று வரும்போது கொஞ்சம் பயமாக உள்ளது.
மன அழுத்தத்தை ஏற்படுத்தியது
மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது
பிறரிடம் இருந்து தள்ளி இருப்பது போன்ற எண்ணத்தை உருவாக்குகிறது
செயல்பாடுகளை இழக்க செய்கிறது
மற்றவர்களிடம் இருந்து தள்ளி இருப்பது போன்ற எண்ணத்தை உருவாக்குகிறது
உடல் ரீதியாகவும் ,மன ரீதியாகவும் செயல்பாட்டை முடக்கும் அளவு.... ஆரம்ப நாட்களில் மிகவும் பயமாக இருந்தது
It gives mental weakness. More stress.
இது எல்லோருக்கும் வரக்கூடிய நோய், உரிய பாதுகாப்போடு இருந்தால் ஒன்றுமில்லை.
Fear
நல்வாழ்வு மற்றும் கல்வியை பாதிக்கிறது
Initially I was very scar about it but now am aware of it. COVID-19
ஒரு வித பயம், குடும்பத்தாரின் உடல் நலனில் கவனம் செலுத்துதல்
மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் இருந்தது.
This affects me mentally in starting stage then i realize the situation and following proper preventive actions.
Not able to talk to anyone and not able to go anywhere.
Myself and my family are safe not bad.
வருவாய் இழப்பு:பயம்:
மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது
Affected day today life
It's affected our day to day life
It's very worried for all of us people surrounded whom we do not know are they suffered from covid 19 or not
மனஉளைச்சல்
தொற்று நோய் மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கியது. சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரையும் பார்க்க இயலாதது வேதனை அளிக்கிறது.
ஆரம்ப காலத்தில் Govid19 பரவ ஆரம்பித்தபோது பயமாக இருந்தது. குடும்பத்தாரின் உடல் நலனில் மிகவும் அக்கரைக்காட்டுதல்
My regular life changing.....and economic low,
இந்த தொற்று நோயால் ஒரு இக்கட்டான சூழ்நிலையாகவும் பயமும் பதற்றம் ஏற்பட்டது. பின்பு பயம் குறைந்தாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
The goble covid19 pandemic unexpectedly our lives and put everything to halt .it affected the lives of me with flood of tension .I along with my family tried our best to follow the stirct guidelines issued by government
ஆரம்ப காலத்தில் அச்ச உணர்வை ஏற்படுத்தியது.
It affects us more.
This pandemic affected me lots of fear and with piles of boredom
ஆரம்பத்தில் இதுவரை நாம் வாழ்க்கையில் எதிர்பார்த்திராத புதிய அணுமுறையை ஏற்படுத்தியது.

குடும்பத்தார்களின் உடல்நலத்தில் பயம் அனைத்து
மாணவர்களையும் ஒரே இடத்தில் வைத்து கல்வி கற்பித்து கொடுக்க முடியாத படி
பாதித்துள்ளது

மனதளவில் மிகவும் பாதிக்கிறது
Initially I was very scar about it but now am aware of it. COVID-19
நோய்த்தொற்று
காரணமாக வீட்டிலேயே இருந்ததால் மன அழுத்தம், கோபம், சலிப்பு அதிகரித்தது.
குழந்தைகளின் கல்வி, உடல்நலம், மனநலம் குறித்து அச்சம் ஏற்பட்டது. எனது கணவரின்
தொழில் பாதிக்கப்பட்டது. எனது கணவரின் மன அழுத்தம் அதிகமானது. வயதான உடல் நலம்
பாதித்த எனது பெற்றோர்களை சந்திக்க முடியாமல் மிகவும் வருந்தினேன். எனது தாய்
மாமாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
ஒரு வித பயம், குடும்பத்தாரின் உடல் நலனில் கவனம் செலுத்துதல்
மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் இருந்தது.
This affects me mentally in starting stage then i realize the situation and following proper preventive actions.
Not able to talk to anyone and not able to go anywhere.
Myself and my family are safe not bad.
வருவாய் இழப்பு:பயம்:
மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது
Affected day today life
It's affected our day to day life
It's very worried for all of us people surrounded whom we do not know are they suffered from covid 19 or not
மனஉளைச்சல்
தொற்று நோய் மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கியது. சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரையும் பார்க்க இயலாதது வேதனை அளிக்கிறது.
ஆரம்ப காலத்தில் Govid19 பரவ ஆரம்பித்தபோது பயமாக இருந்தது. குடும்பத்தாரின் உடல் நலனில் மிகவும் அக்கரைக்காட்டுதல்
My regular life changing.....and economic low,
இந்த தொற்று நோயால் ஒரு இக்கட்டான சூழ்நிலையாகவும் பயமும் பதற்றம் ஏற்பட்டது. பின்பு பயம் குறைந்தாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
The goble covid19 pandemic unexpectedly our lives and put everything to halt .it affected the lives of me with flood of tension .I along with my family tried our best to follow the stirct guidelines issued by government
ஆரம்ப காலத்தில் அச்ச உணர்வை ஏற்படுத்தியது.
It affects us more.
This pandemic affected me lots of fear and with piles of boredom
ஆரம்பத்தில் இதுவரை நாம் வாழ்க்கையில் எதிர்பார்த்திராத புதிய அணுமுறையை ஏற்படுத்தியது.
No
வழக்கமான இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதிக்கிறது
உறவுகளை நேரில் பார்க்க முடியாத நிலை எப்பொழுது என்ன ஆகுமோ என்ற பதட்டம்.
தாெடக்கத்தில் அச்சம் இருந்தது.படிப்படியாக அச்சம் குறைந்தது. தற்பாேது தாெ ற்றின் தாக்கம் அதிகரிப்பதால் சற்று அச்சமாக தான் உள்ளது.
ஆரம்பகாலத்தில் மிகுந்த பயம் ஏற்பட்டது மருத்துவமனைக்கு வேறு ஏதேனும்பிரச்சனைக்கு செல்வதற்கு கூட இயலவில்லை தினசரி வாழ்க்கையை முடக்கிவிட்டது
மனதளவில் மிகவும் பாதித்துள்ளது.
கல்வி மிகவும் பாதித்துள்ளது.
இத்தொற்றினால் இறப்பு ஏற்படுவதால் மிகவும் பாதித்துள்ளது.
Counting the Corona infection is very scary
It is Dumbs me in the House
கவலை மற்றும் நெருக்கடி
நாம் சுதந்திரமாக பிறரிடம் பேசமுடியவில்லை
சுதந்திரமாக செயல்படமுடியவில்லை
மனதளவில் பாதித்துள்ளது
மனதளவில் மிகுந்த பயத்தை ஏற்படுத்தியது
மனதளவில் மிகவும் பாதித்தது
மனதளவில்
Fear, Depression, routine activities affected
கற்பித்தல்பணி பாதிக்கிறது மற்றும் வெளியில் செல்ல சுதந்திரம் இல்லை
ONLY MENTAL
சிறிதளவு உடல்நிலை சரியில்லை என்றாலும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு தயக்கமாக உள்ளது அதற்கு மற்றவர்களின் பயமுறுத்தலே காரணம் .இதற்கு சத்தான இயற்கை உணவு நல்ல உடற்பயிற்சி செய்தல் மூலிகை குடிநீர் என கடைப்பிடித்தல் நல்லது என அறிந்துள்ளோம்.
Pantamic situation affected my work.
மிகவும் கொடுமையான நோய்.SPB யின் இழப்பை பார்க்கும்போது நம் நிலை?
It affect the relationship with others
ஒருவிதமான அச்சத்தையும் தனிமைஉணர்வையும்ஏற்படுத்தி உள்ளது
மனதளவில்
ஒருவிதமான அச்சத்தையும் தனிமைஉணர்வையும்ஏற்படுத்தி உள்ளது
பயத்துடன் வாழ வேண்டி உள்ளது
Life become different
I was very much afraid, even if it's not around us. I thought we are going to be affected by corona virus. Really I was disturbed.
மனதளவில் மிகவும் பயத்தை உண்டு பண்ணியுள்ளது
Feeling lonely
அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கிறது
பொரிதாக இல்லை
Totally life style change
This affected a lot
Not bad but can't roam out .
It has affected our life in so many ways like shortage of food supplies, access to reach out for basic needs, children education, medical care, could not reach out to attend any people in need., etc.,
பணிசெய்ய இயலாமை,வெறுமை ,தனிமை
First I taught it was life threatening.but gradually I understood how to safeguard myself.
மனசு அளவில் ரெம்ப பாதிக்கிறது.
மனசு அளவில் ரெம்ப பாதிக்கிறது.
ஒரு வகையான பயம் மன அழுத்தம் வெளியில் செல்ல முடியாமை.
This pandemic affects me in my day to day life so I'm not able to teach my children
It affected my daily work.
No communication
I was very much afraid in the beginning even it's no around me.Some times I used to think that all we are going to be affected by corona virus , and don't have idea about the duration of corona virus really I was disturbed mentally.
இது மனதளவிலும் உடலளவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
It has created a bad situation
மனதளவில் மிகுந்த பாதிப்பு.
மனதளவில் பாதிப்பு ஏற்பட்டது.
மாணவர்களை சந்திக்காமல் மிகவும் வேதனை அளிக்கிறது
வெளியில் சுதந்திரமாக செல்வதிலும், எந்த ஒரு பொருளை தொடுவதிலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
It will affected mentally and socialy
மனதளவிலும் ,உடலளவிலும் பாதிப்பு
அனைத்து வேலைகளையும் முடக்கி உள்ளது.
மன இறுக்கத்தை தருகிறது
It's so much fear about our health ,family and society ,If always being fear wanna how we can lead the life ,Have to live HAPPY without any fear and expectation
இந்த நோய் தொற்று எங்களிடம் பயம் மற்றும் பதற்றம்,மன அழுத்தத்தை ஏற்படுத்தியது
சுதந்திரமாக வெளியில் செல்வதிலும் ,மற்றவர்களுடன் பழகுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனது அன்றாட வாழ்க்கையில் உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியது
பயத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Affected my social responsibility
பயத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது
மனதளவில்
I haven't heard of a virus spread before and I was in a state of panic.
பயம் கலந்த மனச்சோர்வு
Terribly
உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது
பாதிக்கவில்லை
"நமதுஅன்றாடசெயல்கள்
பாதிக்கப்பட்டுள்ளது."
I feel loneliness
Affected regular work
முதலில் அச்சத்தை ஏற்படுத்தியது. தற்போது நம்மை எவ்வாறு காத்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் உருவாகியுள்ளது.
Because of fear make us to suspect others even though if they suffer from normal cold or fever.
It affects my family and carrier.i can't meet my parents , relatives and friends.
புதிய ப யம்
மனதளவில் பலவீனம் அடைகிறேன்
"ஆரம்பத்தில் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது இல்லை.
"
மிகவும் பாதிக்கிறது
மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது
covid-19 உலகளவில் ஆரம்பித்தபோது மிகவும் பயமாகவும், வேதனையாகவும் இருந்தது. ஆனால் வெளியே செல்லும்போது covid-19 ஐ விடவும் மிக மோசமான ஏழ்மையும், வறுமையும் கொண்டமக்களை பார்க்கும் போது இது சாதாரணமாகத்தான் தெரிந்தது.
வெளியில் செல்ல தயக்கமாக இருக்கிறது.
மனதளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது
பாதிப்பில்லை
கடுமையாக
மிகுந்த பயம் மற்றும் பதற்றம் ஏற்பட்டது
மணதளவில் அச்சம் தரும் வகையில் உள்ளது
கற்பித்தல்
மனதளவில் பாதிக்கிறது
மிகவும் பாதிக்கிறது
Very bad
பள்ளிதிறப்பதை பாதிக்கிறது
இல்லை
Social economic and political disturbance
I feel very stressed
எந்த வேலையும் செய்ய முடியவில்லை உற்றார் உறவினர்கள் & மாணவர்களையும் சந்திக்க முடியாமல் என்னை அதிகமாகவே பாதித்தது
பெற்ற பிள்ளைகளை கூட தொடாமல் தொலைவில் பார்த்தல் . எந்த இருமலையும் தும்மலையும் சந்தேகம் கொள்லல் .
It affected the mental stability
மனதளவில் பெரிதும் பாதித்தது
உயிரை காப்பாற்ற முடியாது
"It has been distribed all social relationships,and unable to spend time with close one even with friends..
It had been our students interaction, and reduce the students skill."
அன்றாட வேலைகளை செய்யவிடாமல் பாதிக்கிறது.
Fear
கற்பித்தலில் உகந்த சூழல் இல்லாத தன்மை உள்ளது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது
"மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது
"
நோய் பரவுதல் தன்மை தொடர்ந்து அதிகரிப்பது அதிக அளவிலான அச்சத்தை ஏற்படுத்துகிறது
Its affects first our belive ,confidence and fearness
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அவர்களை வழி நடத்தி செல்ல சரியானதொடர்பு வசதி கிடைக்கவில்லை.
அதிக பயம் எற்படுத்துகிறது
ஆரம்பத்தில் மிகவும் பயமாக இருந்தது. தற்போது நோயிலிருந்து மீள்பவர்களைக் காணும் போது சற்று ஆறுதலாக இருப்பினும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பயமும் இருக்கத்தான் செய்கிறது. முழு ஊரடங்கின் போது பாதுகாப்பாக உணர முடிந்தது. தற்போது அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே செல்ல வேண்டி இருப்பதால் பாதுகாப்பாக உணர முடியவில்லை. முகக் கவசம் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்தினாலும் நோய் குறித்த அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது.
மனதளவில் பாதிக்கிறது
Heavy
Covit 19முதலில் உயிர் பயத்தை ஏற்படுத்தியது. தற்போது எவ்வாறு காத்து கொள்வது என அறிந்து கொண்டோம்.
We are affected mentally
"இயல்பு வாழ்க்கையை பாதித்து
மன அழுத்தத்தை ஏற்படுத்தியது "
இத்தொற்று ஒரு புது அனுபவமாக இருக்கிறது. இந்த வைரஸால் வாகனப் போக்குவரத்து இல்லாததால் சுற்றுச்சூழல் மேம்பட்டு இருக்கிறது மற்றும் இந்த நிலையில் மக்கள் பொருட்களை சிக்கனத்துடன் பயன்படுத்துகின்றனர்
ReplyDeleteThis is pups kaligoundankottai M.JAYASUDHA
Deletethank you for your comments
DeleteYes we cannot predict what Wil happen next?so patiently taking each step and go forward is good.many loved ones are going on dieing everyday.so protecting each precious life is very essential now!
ReplyDeletethank you for your comments
DeleteWe can't judge anything, what's going on, we say something our students wash your hands, wearing mask , take bath daily, so safety is first, we. Protect our life,, but we don't know how its possible
ReplyDeletethank you for your comments
ReplyDelete