STIR EDUCATION WORLD LEVEL MEETING

இன்று (24.11.2020)நடை பெற்ற உலக அளவிலான STIR EDUCATION partners and stackholders meeting ல் கலந்து கொண்டு நமது ஒன்றியத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியர் செயல்பாடுகள் மற்றும் முயற்சிகளை எடுத்துரைத்து நம் ஒன்றியத்திற்கும் , மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த நிகழ்வு 👍👍👍
இதற்கு support வழங்கி நம் ஒன்றியத்தைச் சிறப்புற செய்த அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கள் , மிகுந்த வாழ்த்துக்கள் மற்றும் பணிவான வணக்கங்கள்🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

பிரதிபலிப்பு 1. How has this pandemic affected you? இந்த தொற்று நோய் உங்களை எந்தளவு பாதிக்கிறது ?

STiR Education Training module 01_Reflections

STiR Education Training LIC-01 Kadayampatti (PART 2)