பிரதிபலிப்பு 1. How has this pandemic affected you? இந்த தொற்று நோய் உங்களை எந்தளவு பாதிக்கிறது ?
மனதளவில் பாதிக்கிறது குழந்தைகளை வைத்துக்கொண்டு வெளியில் சென்று வர முடிவதில்லை Yes Fearing,feeling Missed my Kids தொடக்கத்தில் இது ஒரு பெரிய பாதிப்பு ஏற்படுத்தாவிட்டாலும் நாளாக இந்த தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது பயத்தை ஏற்படுத்தியுள்ளது முதலில் நம்ம முடியவில்லை, மனதளவில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியது, இப்போது ஓரளவு மனதிற்கு தைரியத்தை உண்டாக்கியது, இதுவும் கடந்துப்போம். THIS HAS MADE ME TO HAVE SOCIAL DISTANCING WITH OTHER PEOPLE. Only the rumours reg covid has affected than the real பாதுகாப்பா இல்லாத இருக்கிறவரைக்கும் மனதளவில் மிகுந்த இறுக்கமான நிலையினை ஏற்படுத்தியது. It affected my routine life .I just locked myself within house . I am not affected but mentally disturbed. பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் நெருக்கம் உள்ளபோது, நோய் தாக்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. நோய் தொற்றின் ஆரம்ப காலத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.அன்றாட தேவைக்காக கூட வெளியில் செல்வது...